இன்னான் அதிலே பிறந்தான்

சங்கீதகாரனாகிய தாவீது, கிறிஸ்துவின் பிறப்பை குறித்துச் சொன்ன தீர்க்கதரிசனத்தில், கர்த்தர் பிறக்க போகும் காலத்தையும் சொல்லியிருந்தார் - 5.சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார். 6.கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.) 7.எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள் - சங்கீதம் 87:5-7



தீர்க்கதரிசனத்தில் சொன்னது போலவே, "ஜனங்களைப் பேரெழுதும்போது" அதாவது முதல் உலகளாவிய  குடிமதிப்பு நேரத்தில் கிறிஸ்து பிறந்தார் - 1.அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2.சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3.அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4.அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5.கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். 6.அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7.அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் - லூக்கா 2:1-7



இந்த முதல் உலகளாவிய  குடிமதிப்பு காலத்தில், யோசேப்பு கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி பெத்லகேமுக்கு சென்ற பொழுது தான் நம் தேவனாகிய கிறிஸ்து பிறந்தார், அப்படியென்றால் யோசேப்பும் மரியாளும் குடிமதிப்பெழுதும் பொழுது கிறிஸ்துவின் பெயரையும் எழுதியிருப்பார்கள் அல்லவா, அதை தான் தீர்க்கதரிசனம் "இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார்" என்று சொல்லுகிறது.

Will be born at the time of Census
மொழிபெயர்ப்பு பணி முடிவடையவில்லை


God reserved the Census Act as a indication when Messiah will come into this world, so Moses wrote it like this, that Census should be followed by the ransom gift for the life (Salvation) - When you take the census of the people of Israel, then each shall give a ransom for his life to the Lord when you number them, that there be no plague among them when you number them. Each one who is numbered in the census shall give this: half a shekel according to the shekel of the sanctuary (the shekel is twenty gerahs), half a shekel as an offering to the Lord. Everyone who is numbered in the census, from twenty years old and upward, shall give the Lord's offering. The rich shall not give more, and the poor shall not give less, than the half shekel, when you give the Lord's offering to make atonement for your lives. You shall take the atonement money from the people of Israel and shall give it for the service of the tent of meeting, that it may bring the people of Israel to remembrance before the Lord, so as to make atonement for your lives - Exodus 30:12-16


 Now we know why David's census became sinful act against God, as an anointed King he should do everything with prayer and God's permission - Then Satan stood against Israel and incited David to number Israel. So David said to Joab and the commanders of the army, “Go, number Israel, from Beersheba to Dan, and bring me a report, that I may know their number.” But Joab said, “May the Lord add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should it be a cause of guilt for Israel?” But the king's word prevailed against Joab. So Joab departed and went throughout all Israel and came back to Jerusalem. And Joab gave the sum of the numbering of the people to David. In all Israel there were 1,100,000 men who drew the sword, and in Judah 470,000 who drew the sword. But he did not include Levi and Benjamin in the numbering, for the king's command was abhorrent to Joab. But God was displeased with this thing, and he struck Israel. And David said to God, I have sinned greatly in that I have done this thing. But now, please take away the iniquity of your servant, for I have acted very foolishly - 1 Chronicles 21:1-8